Donnerstag, 13. März 2008

நவக்கிரகங்களுக்கு உகந்த மலர்கள்

நவக்கிரகங்களுக்கு உகந்த மலர்கள்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பிராத்தணைகள் உண்டு இதில் நவக்கிரகத்தை வழிபடும்போது அதற்கு ஏற்ற பூக்களை நாம் பயன் படுத்தி பலன் பெறுவோம்.


நவக்கிரகங்களை பூஜிக்கும்போது பயன்படுத்தப்பட வேண்டிய மலர்கள்.


சனி - கருங்குவளை
புதன் - வெண் காந்தள்
சந்திரன் - வெண் அலரி
சூரியன் - செந்தாமரை
செவ்வாய் - செண்பகம்
குரு - முல்லை
சுக்கிரன் - வெள்ளைத் தாமரை
ராகு - மந்தாரை
கேது - சிவப்பு அல்லி
இதை கடைபிடித்து நல்ல பலனை பெறு;று இன்பமாய் வாழ்க.

1 Kommentar:

sury siva hat gesagt…

முருகன் பாடலைக் கேட்டு மகிழ்ந்து அதை நானும் பாடவேண்டுமென ஆவல்
கொண்ட நான், பின் தங்கள் மற்ற பதிவுகளெல்லாவ்ற்றினையும் படித்து
பரவசமுற்றேன்.

ஒரு கிணற்றுத்தவளை கடல் தவளைதனைப் பார்த்து, உனது கடல், இந்தக்
கிணற்றினைவிட பெரிதோ எனக்கேட்டது போல் இருக்கிறது
நான் உங்க‌ள் பாட‌லுக்கு இசை அமைக்க‌ முற்ப‌ட்ட‌து.

தாங்க‌ள் இசையில் இம‌ய‌ம் என்றால் அதிலிரு ந்து க‌ரை ந்து ஓடும் ந‌திக‌ள்
ப‌ல‌வ‌ற்றில் நானும் ஒன்றாவேன்.

வாழ்க‌. வ‌ள‌ர்க‌ நும‌து க‌லை, இசை, இல‌க்கிய‌ப்ப‌ணி.
முதிய‌வ‌னின் வாழ்த்துக்க‌ள். ஆசிக‌ள்.

சுப்பு ர‌த்தின‌ம்.

http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com
http://menakasury.blogspot.com